லேபிள்கள்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

ஓம் என்றால் என்ன ..??

ஓம் என்றால் என்ன ..??

ஓம் என்றல் எப்படி மற்றும் எப்பொழுது தோன்றியது அதுப்போக இதன் உண்மையான விளக்கம் என்ன என்பது பற்றி தெளிவாக தமிழில் பார்க்கபோகிறோம். ஓம் பற்றிய சில குறிப்புகளை ஆங்கிலத்தில் இதற்க்கு முன்பும் பதித்துள்ளேன். இப்பொழுது மிக தெளிவாக பார்ப்போம.
source : http://miraclefaith123.blogspot.com/2013/11/blog-post_25.html





ஓம் என்ற சொல் இந்து சகோதர சகோதரிகளிடம் மிகவும் பிரசித்தி பெற்ற சொல்லாகும். இந்துக்களின் புனித சொல்லாகவும் கருதப்படுகிறது. ஓம் என்ற வார்த்தைக்கு பல ஆசிரியர்கள் பலவிதமான விளக்கங்களையும் மற்றும் இதன் ஆரம்ப காலத்தையும் கூறுகின்றனர், ஆனால் நாம் இதை ஆதாரப்போர்வமாக மற்றும் அவர்களின் நூல்களின் அடிப்படையில் காண்போம்.

இந்துக்களின் தாய்மை நூலாகவும் தொடக்கநூலாகவும் இருக்கின்ற வேதங்களில் ஓம் என்ற வார்த்தையின் விளக்கங்களையோ அல்லது அதை குறிப்பிட்ட வார்த்தையையோ காண இயலாது. அப்படி இருக்கையில் அந்த காலகட்டத்தில் அதாவது வேதகாலத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கான விடயம் இல்லை என்றே கூறலாம். அதுபோக வேறெந்த அகழ்வாராச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்ட எந்த நூலிலும் அல்லது எந்த ஒரு பொருளிலும் ஓம் பற்றிய குறிப்புகள் கிடையாது (வேதகாலத்திற்கு உட்பட்டவை). அப்படி இருக்கையில் எப்படி தோன்றியது..??

ஆனால் ஓம் என்ற வார்த்தையை ரிக் வேதத்தில் காண இயலாது அதே வேலையில் ஒரே ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தை நாம் அதற்க்கு நிகரானதாக நினைத்து எடுத்துகொள்ளலாம்.

ரிக் வேதம் மண்டலம் 1 அத்தியாயம் 164 வசனம் 39

रचो अक्षरे परमे वयोमन यस्मिन देवा अधि विश्वे निषेदुः | 
यस्तन न वेद किं रचा करिष्यति य इत तद विदुस्त इमे समासते || 

ṛco akṣare parame vyoman yasmin devā adhi viśve niṣeduḥ | 
yastan na veda kiṃ ṛcā kariṣyati ya it tad vidusta ime samāsate || 

 Upon what syllable of holy praise-song, as twere their highest heaven, the Gods repose them,— Who knows not this, what will he do with praise-song? But they who know it well sit here assembled.

அக்ஸரே என்றால் "வார்த்தை" ஆங்கிலத்தில் "சிலபல்" என்று உள்ளது. வெறும் வார்த்தை என்று மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது.

"syllable" from Oxford Dictionary: 
noun
a unit of pronunciation having one vowel sound, with or without surrounding consonants, forming the whole or a part of a word; for example, there are two syllables in water and three in inferno.
a character or characters representing a syllable.
[usually with negative] the least amount of speech or writing; the least mention of something: I’d never have breathed a syllable if he’d kept quiet 

பிரஷ்ணா உபநிடதம் Prasna Upanishad 5:1-7
1. Then Saivya Satyakâma asked him:--'Sir, if some one among men should meditate here until death on the syllable Om, what would he obtain by it?'

2. He replied: 'O Satyakâma, the syllable Om (AUM) is the highest and also the other Brahman; therefore he who knows it arrives by the same means at one of the two.

3. If he meditate on one Mâtrâ (the A) , then, being enlightened by that only, he arrives quickly at the earth. The Rik-verses lead him to the world of men, and being endowed there with penance, abstinence, and faith, he enjoys greatness.

4. If he meditate with two Mâtrâs (A + U) he arrives at the Manas , and is led up by the Yagus-verses to the sky, to the Soma-world. Having enjoyed greatness in the Soma-world, he returns again.

5. Again, he who meditates with this syllable AUM of three Mâtrâs, on the Highest Person, he comes to light and to the sun. And as a snake is freed from its skin, so is he freed from evil. He is led up by the Sâman-verses to the Brahma-world ; and from him, full of life (Hiranyagarbha, the lord of the Satya-loka), he learns 8 to see the all-pervading, the Highest Person. And there are these two Slokas:

6. The three Mâtrâs (A + U + M), if employed separate, and only joined one to another, are mortal; but in acts, external, internal, or intermediate, if well performed, the sage trembles not .

7. Through the Rik-verses he arrives at this world, through the Yagus-verses at the sky, through the Sâman-verses at that which the poets teach,--he arrives at this by means of the Oṅkâra; the wise arrives at that which is at rest, free from decay, from death, from fear,--the Highest.' -Translated by Max Muller

ஓம் என்ற வார்த்தையின் விளக்கங்கள் மேலே  தரப்பட்டுள்ளன இதை குறித்த விளக்கங்களை பின்னர் கூறுகிறேன்.

ஓம் என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தப்பட்டது கீழே உள்ள வசனத்தில் இருந்துதான்.

ப்ரிஹாத் அரன்யகா உபநிடதம் (Brihad Aranyaka Upanishad)
அத்தியாயம் 3 பிராமணா 9 வசனம் 1

atha hainam vidagdhaḥ śākalyaḥ papraccha: katy devāḥ, yājñavalkya, iti. sa haitayaiva nividā pratipede, yāvanto vaiśvadevasya nividy ucyante; trayaś ca trī ca śatā, trayaś ca trī ca sahasreti. aum iti. hovāca, katy eva devāḥ, yājñavalkya, iti. trayaś triṁśad iti. aum iti. hovāca, katy eva devāḥ, yājñavalkya, iti. ṣaḍ iti. aum iti. hovāca, katy eva devāḥ, yājñavalkya, iti. traya iti. aum iti. hovāca, katy eva devāḥ, yājñavalkya, iti. drāv iti. aum iti. hovāca, katy eva devāḥ, yājñavalkya, iti. adhyardha iti. aum iti. hovāca, katy eva devāḥ, yājñavalkya, iti. eka iti, aum iti, hovāca katame te trayaś ca trī ca sahasreti.

Then Vidagdha Sâkalya asked him : 'How many gods are there, O Yâgñavalkya?' He replied with this very Nivid : 'As many as are mentioned in the Nivid of the hymn of praise addressed to the Visvedevas, viz. three and three hundred, three and three thousand .' 'Yes,' he said, and asked again: 'How many gods are there really, O Yâgñavalkya?' 'Thirty-three,' he said. by Swami Krishnananda

பின்னர் நாளடைவில் ஓம் என்ற வார்த்தை "ஏற்றுகொள்கிறேன்" என்று பொருள் கொள்ள ப்பட்டுள்ளது. அதை கீழே உள்ள வசனத்தில் பார்க்கலாம்..

சாந்தோக்கியா உப்டநிடதம்  (Chhandogya Upanishad)
அத்தியாயம் 1 காந்தா 1:8
That syllable is a syllable of permission, for whenever we permit anything, we say Om, yes. Now permission is gratification. He who knowing this meditates on the syllable (Om), the udgîtha, becomes indeed a gratifier of desires.-Translated by Max Muller

இது மிகவும் ஆச்சர்யமான ஒரு விடயம், அதாவது ஓம் என்ற வார்த்தையை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்றால், நீங்கள் சொல்வதை நான் "ஏற்றுகொள்கிறேன்" என்ற அர்த்தம் இந்த உபநிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதை தெளிவாக பின்னர் விளக்குகிறேன்.

சாந்தோக்கியா உப்டநிடதம்  (Chhandogya Upanishad)
அத்தியாயம் 1 காந்தா 9:4
'And thus also will be their state in the other world.' He who thus knows the udgîtha, and meditates on it thus, his life in this world will be greater than great, and also his state in the other world, yea, in the other world. -Translated by Max Muller

சாந்தோக்கியா உப்டநிடதம்  (Chhandogya Upanishad)
அத்தியாயம் 2 காந்தா 23:3
Pragâpati brooded on the worlds. From them, thus brooded on, the threefold knowledge (sacrifice) issued forth. He brooded on it, and from it, thus brooded on, issued the three syllables, Bhûh, Bhuvah, Svah. -Translated by Max Muller

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் "இறைவன் சொல்கிறார் அது உடனே நடக்கிறது" என்று சொல்லப்படுகிறது.


ரிக் வேதத்தில் ஓம் என்ற வார்த்தைக்கு விளக்கம் இல்லை என்று முதலில் பார்த்துவிட்டோம். வேதங்கள் முதலில் எழுதப்பட்டுள்ளது பின்னர் உபநிடதங்கள் மற்றும் மற்ற நூல்கள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. எப்பொழுது எழுதப்பட்டுள்ளன என்று பார்த்தால் அதை ஒரு பகுதிகளாகவே பதிக்கலாம், ஆனால் இந்த பகுதியில் சுருக்கமாக பதிக்கிறேன். கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்து வேதங்கள் எழுத தொடங்க பட்டிருக்க வேண்டும், ஆனாலும் அதற்க்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது இருந்தாலும் இந்த காலகட்டத்தை கொடுக்கலாம், அதே சமயம் இதற்க்கு பின்னரும் வேதத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது அதாவது சிலவற்றை பழைய வேதத்தோடு புதியவற்றை சேர்த்துள்ளனர். பின்னர் உபநிடதங்கள் மற்றும் மற்ற நூல்கள் கி.பி. 150 க்கு மேல்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும். வேதங்களின் மூல நூலாகிய "சொரோஷ்ற்றியம்" என்ற ஈரானிய நூல்களாகிய "அவெஸ்தா" என்ற மொழியில் இருந்தே மாற்றப்பட்டது ஆகும்.

இங்கு எப்படி ஓம் என்ற வார்த்தை வந்தது என்று பார்த்தால், இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர் தோமாவின் போதனையின் தாக்கத்தால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்ககூடும். என்றே சொல்லலாம்.

யோவான் 1
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு (அவும் /ஓம்) கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு (அவும் /ஓம்) கடவுளாயும் இருந்தது;

2 வாக்கு (அவும் /ஓம்) என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.

இந்த வசனத்தில் ஓம் என்பவர் யார் அல்லது அதன் விளக்கம் என்ன என்பது இறைநூலில் (பைபிள்) தெளிவாக சொல்லப்பட்டுள்ளது இதைத்தான் அப்போஸ்தலர் தோமாவும் போதித்துள்ளார் அதன் தாக்கமே இங்கு பிரதிபலிக்கிறது என்பது தெளிவாகிறது. (ரிக் வேதம் மண்டலம் 1 அத்தியாயம் 164 வசனம் 39 & ப்ரிஹாத் அரன்யகா உபநிடதம் (Brihad Aranyaka Upanishad) அத்தியாயம் 3 பிராமணா 9 வசனம் 1)

ஆமென் என்பது இறைநூலை பொருத்தவரை நமக்கு என்ன கற்ப்பிக்கப்படுகிறது அல்லது எவற்றை நாம் மனதார ஏற்றுகொள்கிறோம் அல்லது நம்புகிறோம். அதற்க்கு அடையாளமாக "ஆமென்" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். இது அனைவருக்கும் தெரிந்ததே. அதே சமயம் தமிழில் "ஆம்" என்பது பொருந்துகிறது, "ஆம்" என்பது " AUM " என்பதற்கு இணையான தமிழ் சொல். ( சாந்தோக்கியா உப்டநிடதம்  (Chhandogya Upanishad) அத்தியாயம் 1 காந்தா 1:8 )

இறைவன் எதை சொல்கிறாரோ அது உடனே நடந்தேறுகிறது இவற்றை நீங்கள் தொடக்கநூல் அதிகாரம் 1 ல் காணலாம், (எ.கா. தொடக்கநூல் 1:9 அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.) (சாந்தோக்கியா உப்டநிடதம்  (Chhandogya Upanishad) அத்தியாயம் 2 காந்தா 23:3).

இன்னும் மிக ஆச்சரியமும் எவரும் நினைத்து பார்க்காத ஒன்று என்னவெனில்...!! பிரஷ்ணா உபநிடதம்  Prasna Upanishad 5:1-7
இதில் உள்ள சிறப்பம்சம் என்ன என்று பார்த்தால் "ஓம்" அல்லது "  " என்பது ஒரு நபரை குறிக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

இறைவன் ஒருவரே அவரின்றி வேறு எவரும் கிடையாது. இறைவனுக்கு கீழுள்ளவர்கள் அதாவது தூதர்கள் அல்லது மூப்பர்கள் (இந்துக்களின் படி தேவர்கள் என்றும் சொல்லலாம்)

2. He replied: 'O Satyakâma, the syllable Om (AUM) is the highest and also the other Brahman; therefore he who knows it arrives by the same means at one of the two.

அனைத்துக்கும் முதன்மையானது இந்த "ஓம்" அல்லது "  " எது என்பதை விட யார் இந்த வார்த்தையை கொண்டுள்ளார் என்று பார்க்கவேண்டும். இறைவன் தான் அனைத்திற்கும் மேலானவர், அவர் மட்டுமே இந்த "ஓம்" என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர். அவரே அனைத்திற்கும் முதன்மையாக இருக்கிறார்.

3. If he meditate on one Mâtrâ (the A) , then, being enlightened by that only, he arrives quickly at the earth. The Rik-verses lead him to the world of men, and being endowed there with penance, abstinence, and faith, he enjoys greatness.

4. If he meditate with two Mâtrâs (A + U) he arrives at the Manas , and is led up by the Yagus-verses to the sky, to the Soma-world. Having enjoyed greatness in the Soma-world, he returns again. 

முதல் மந்திரம் : இந்த மந்திரத்தில் மூலம் மட்டுமே ஒருவன் அறிவொளியை அடைய இயலும். அவர் இந்த பூமிக்கு வருகிறார், அவரே அனைவரையும் வழிநடத்தி செல்கிறார். அவரையே நம்பி பற்றிக்கொண்டு பின்பற்றுவோமானால் அவன் மிகச்சிறந்த சந்தோசமான வாழ்வை அடைகிறான். முதலில் பூமிக்கு வருகிறார் என்கிறது பின்னர் அவர் மீண்டும் வருகிறார்.

5. Again, he who meditates with this syllable AUM of three Mâtrâs, on the Highest Person, he comes to light and to the sun. And as a snake is freed from its skin, so is he freed from evil. He is led up by the Sâman-verses to the Brahma-world ; and from him, full of life (Hiranyagarbha, the lord of the Satya-loka), he learns to see the all-pervading, the Highest Person. And there are these two Slokas:


ஐந்தாவது வசனத்தை படித்து பாருங்கள், அதில் "ஓம்" / "AUM" என்ற வார்த்தையை தெளிவாக நபர் என்று சொல்கிறது. அந்த நபர் அனைத்திலும் உயர்ந்தது என்று சொல்லப்பட்டுள்ளது, மற்றும் அந்த நபரை வழிபாடும் பொழுது அவன் ஒளியில் வருகிறான். அதுபோக பாம்பு தன் மேல் தோளை கலற்றுவதுபோல் ஒருவன் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு இறைவனை அடையும் வழியை அடைகிறான். பின்னர் பாவம் இல்லாத வாழ்வை அடைகிறான். அவரே மிக உயர்ந்தவர்.

6. The three Mâtrâs (A + U + M), if employed separate, and only joined one to another, are mortal; but in acts, external, internal, or intermediate, if well performed, the sage trembles not .

7. Through the Rik-verses he arrives at this world, through the Yagus-verses at the sky, through the Sâman-verses at that which the poets teach,--he arrives at this by means of the Oṅkâra; the wise arrives at that which is at rest, free from decay, from death, from fear,--the Highest.'

அந்த நபர் இந்த பூமியில் வருகிறார் அவரோடு கூட அந்த "ஓம்காரா" என்று சொல்லப்படும் அந்த வார்த்தையும் கூடவே வருகிறது. அவரே அனைத்திலும் முதன்மையானவர் அவரே பாவத்தில் இருந்தும் பயத்தில் இருந்தும் சாவில் இருந்தும் நமக்கு விடுதலை அளித்து இளைப்பாறுதல் தருகிறார்.

யார் அந்த நபர் ....!! அவர்தான் இயேசு கிறிஸ்து. அதற்க்கான இறைநூல் வசனங்களை பார்ப்போம்.

யோவான் 1
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது;

2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.

3 அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.

4 அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.

5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

14 வாக்கு (AUM/ஓம் )  மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். 

திருவெளிப்பாடு 19
16 "அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்"

தானியேல் 2

37 அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார்.

எசாயா 9

6 ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ "வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்" என்று அழைக்கப்படும்.

ஓம் என்ற நபர் மண்ணிலே மனிதனாக பிறந்துள்ளார் அவர்தான் இயேசு கிறிஸ்த்து.



இயேசு கிறிஸ்த்து 

யோவான் 14
6 இயேசு அவரிடம், 
"வழியும் 
உண்மையும் 
வாழ்வும் நானே. 
என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.

யோவான் 6
51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த 
வாழ்வு தரும் உணவு நானே. 
இந்த உணவை எவராவது உண்டால் 
அவர் என்றுமே வாழ்வார். 
எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். 
அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். "

யோவான் 14
3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு 
செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.

மத்தேயு 11
28 மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, 
எல்லாரும் என்னிடம் வாருங்கள், 
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். 
ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு 
என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். 
அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்றார்

யோவான் 14
27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; 
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். 
நான் உங்களுக்குத் தரும் அமைதி 
உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. 
நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.



மனிதர்களாகிய நாம் எதை செய்தாலும் நம்பினாலும் ஏற்றுகொண்டாலும் சிந்தித்து உண்மையை அறிந்து அதன்படி செயல்படுவோம், முதலில் எதையும் ஏற்பது கடினம்தான் ஆனால் உண்மை அழிவதில்லை. திறந்த மனதுடன் உண்மையை அறிய ஆவலாய் இருப்போமாக. யோவான் 8 : 32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்றார். ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக