இயேசுவுக்கு முன் கிறிஸ்தவம் இருந்ததா ....
இயேசுவுக்கு முன் கிறிஸ்தவம்
இருந்ததா .... இது ஒரு சிரிப்பான கேள்விதான் இருந்தாலும் கேட்டவருக்கு இது
கடினமே...!!
முதலில் கிறிஸ்தவர்கள் ஒன்றும் தனிப்பட்ட மார்க்கம் கிடையாது இது ஒரு தொடர்ச்சி....அதாவது யுதர்களின் தொடர்ச்சி. கிறிஸ்தவர்கள்யுதர்கள் தொழுகின்ற இறைவனை தான் கிறிஸ்தவர்களும் பின்பற்றுகிறார்கள் மற்றும் அவர்களுடைய இறைநூளைதான் கிறிஸ்தவர்களும் பின்பற்றுகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் யூதத்தை தழுவவில்லை .. அதாவது யூதர்கலாக மாறாத யூதர்கல் என்றும் சொல்லலாம் (unconverted Jew / Yuddish )

இறைவன் இந்த உலகத்தில் உள்ள மக்களை மீட்க யுதர்கள் மத்தியில் இருந்து எல செய்வார் என்பது இறைவனின் வாக்கு. யுதர்கள் அவரை எதிர்பார்த்து காத்திருந்தனர். யுதர்கள் பழைய ஏற்ப்பாட்டை தவறாக புரிந்து கொண்டு அந்த மனிதர் அரச கோலத்திலும் மிக பெரும் படைதிரலோடும் உலகை ஆஅலவருவார் என்று தவறான சிந்தனையில் இருந்தனர். இயேசுவோ அவர்களுடைய சிந்தனைக்கு எதிர் மாறாக வந்த காரணத்தினால் அவர்கள் இயேசுவை ஏற்க்க மறுத்துவிட்டனர். இதை இயேசு அவர்களிடம் எவ்வளவோ எடுத்து கூறியும் அவர்கள் இயேசுவை நம்ப மறுத்துவிட்டனர். இதை நீங்கள் புதிய ஏற்ப்பாட்டில் காணலாம்.
ஆனால் பலர் இயசுவை ஏற்றனர் யுதர்களை சாராதவர்களும் ஏற்றனர். இவ்வாறு யுதர்கள் இயேசுவை ஏற்க்காம இருப்பதும் இறைவனின் திட்டமே, இதன்மூலம் மற்ற மக்களையும் இறைவனுக்குள் கொண்டு வருவதே. பின்னர் யூதர்கலும் இயேசுவை ஏற்று கொள்வார்கள்.
ஆகையால் இயேசுவை ஏற்றுகொண்ட பலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்றனர். அதாவது நாங்கள் கிறிஸ்துவை பின்பற்றுகிறோம்.
கிறிஸ்தவர்கள் இயேசுவை பின்பற்றிய காலத்தில் அரபு நாடுகள் யாரை பின்பற்றினார்கள் ..??
அவர்கள் பின்பற்றியது மெக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட பாகன் வழிபாட்டு முறையை. பாகனை வழிபாடும் குடும்பத்தில்தான் முகம்மதுவும் பிறந்தார் என்பதை யாரும் மறுக்க இயலாது. பாக்க குடும்பத்தில் இறைதூதர் பிறப்பாரா எண்டு சிந்தியுங்கள்..!!
பாகனை வழிபட்ட இவர்கள் இயேசுவையும் ஆபிரஹாமையும் எங்கள் முன்னோர்கள் என்று நாவு கூசாமல் சொல்வதேனோ..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக