லேபிள்கள்

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

பூமி தட்டை என வேதாகமம் சொல்கிறதா? பூமியின் உருவம் பற்றி வேதம் சொல்வதென்ன?

வேதாகமத்தில் உள்ளது போன்ற விஞ்ஞான கருத்துகளை குரானிலோ வேறெந்த மத நூல்களிலோ காண முடியாது.

குரானில் விஞ்ஞான கருத்துகள் உள்ளதாக கூறுபவர்கள் குரானின் ஒரு வசனத்தை காட்டி அவ்வசனத்துக்கு மேலதிகமான விளக்கங்களை கொடுத்தே அதில் விஞ்ஞானக் கருத்து உள்ளதாக நிரூபிக்க வேண்டியுள்ளது.

சனி, 21 டிசம்பர், 2013

மாற்கு 16ன் சவால்

சாம் ஷமான் --- http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/16.html
அஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14 லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள். முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக, "தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது" என்றுச் சொன்ன வசனங்களை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள். 

ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்கள்

பல தார மணம் (Polygamy)

இக்கட்டுரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் வரிகள் பச்சை வண்ணத்தில் தரப்படுகிறது.
கேள்வி: ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது? அல்லது பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது?

வெள்ளி, 20 டிசம்பர், 2013

ஓம் என்றால் என்ன ..??

ஓம் என்றால் என்ன ..??

ஓம் என்றல் எப்படி மற்றும் எப்பொழுது தோன்றியது அதுப்போக இதன் உண்மையான விளக்கம் என்ன என்பது பற்றி தெளிவாக தமிழில் பார்க்கபோகிறோம். ஓம் பற்றிய சில குறிப்புகளை ஆங்கிலத்தில் இதற்க்கு முன்பும் பதித்துள்ளேன். இப்பொழுது மிக தெளிவாக பார்ப்போம.
source : http://miraclefaith123.blogspot.com/2013/11/blog-post_25.html

science and the BIBLE


ஆடாத ஆட்டமெல்லாம்...போட்டவங்க மண்ணுக்குள்ளே

மனிதன் மண்ணிலே பிறக்கிறான்,மண்ணிலே சவமாகிறான்.இந்த இரண்டையும் இணைந்து தான் "பிரசவம்" என்கிறார்கள் போலும்.

உயிர் எங்கு இருக்கின்றது?



"உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?" என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசே வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. "மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது'' என்பதை மோசே ஆதியாகமம் 9:4, லேவி 17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார்.

இறைவன் ஒருவரே அவரே மண்ணிலே மனிதனாக பிறந்தார்.



விடுதலை பயணம் 20
2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.

புதன், 18 டிசம்பர், 2013

இயேசு தன்னைத்தானே ஏன் காப்பாற்ற இயலவில்லை ..



இயேசு தன்னைத்தானே ஏன் காப்பாற்ற இயலவில்லை ..??
இந்த கேள்வி ஒரு இந்து நண்பரால் கேட்கப்பட்டது. இயேசு ஏன் தன்னைத்தானே காப்பாற்ற இயலவில்லை என்று இப்பொழுது மட்டும் அல்ல இயேசுவிடமே நேரடியாக கேட்டனர். நீங்கள் கேட்கும் கேள்வி ஒன்றும் புதிதல்ல...!!

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மனித வடிவில் வந்த இறைவன் தான் இயேசு



1. யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்? ... இயேசுவின் பெய‌ரில்
இயேசு கூறினார்: "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…" மத்தேயு 18:20

2 நாளாகமம் 13:2



2 நாளாகமம் 13:2
இது எபிரேய மொழியில் உள்ள வார்த்தையில் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல். எபிரேய மொழியில் "பாத் " என்ற சொல்லுக்கு சகோதரி என்று பொருள். இதே சொல் மூத்த தலை மகளையும் குறிக்கும் , அது போக அதிகமான முந்திய காலத்தில் உள்ள தலை முறைகளையும் குறிக்கும். எ. கா. 2 சாமுவேல் 1:24 ஏறத்தாழ 900 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளது இஸ்ரேல் உண்மையில் வாழ்ந்தது. இது தூரத்து பெண் வழீதோன்றல்கலையும் குறிக்கும்.

The Great Isaiah Scroll (இதோ ஏசாயா உருள் (1QIsaa) 1947 ஆம் ஆண்டு Qumran கண்டுபிடிக்கப்பட்டது அசல் கையெழுத்து படிவம்



இதோ ஏசாயா உருள் (1QIsaa) 1947 ஆம் ஆண்டு Qumran கண்டுபிடிக்கப்பட்டது அசல் கையெழுத்து படிவம் ....இன்று உள்ள பைபிள் வசனங்களோடு ஒப்பிட்டு அர்த்தம் மாறாததை காணலாம் ...[ இது இயேசு , முகம்மது காலங்களுக்கு முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது ..... http://dss.collections.imj.org.il/isaiah#53:5